முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியலை உள்ளிடுவதற்கான இணையதளம்
THESIS

2

SYNOPSES

0

REPORTS

0

About Tamil Virtual University


தமிழ் இணையக் கல்விக்கழகம் (த.இ.க) தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக (த.இ.ப.) நிறுவப்பட்டுத் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. த.இ.ப. தமிழ் இணையக் கல்விக்கழகமாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. த.இ.க.வின் முக்கியமான குறிக்கோள் தமிழ்க் கல்வியை இணையம் வழியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அளிப்பது மற்றும் கணினித் தமிழை வளர்ப்பதாகும்.

Image